செய்திகள்

பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் கைத்துப்பாக்கியுடன் கைது

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவர் ரிவோல் வகை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை(20) இரவு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.