செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனவரியில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.-(3)