செய்திகள்

பாராளுமன்றுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப் பத்தை நழுவ விட்டு விட வேண்டாம்

பாராளுமன்றுக்கு கிடைத்துள்ள அறிய சந்தர்ப் பத்தை நழுவவிட்டுவிட வேண்டாம்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டுமென நான் குரல் கொடுத்து வந்தேன்.

எந்தவொரு தனிக்கட்சியினாலும் இந்த ஜனாதிபதி முறையை நீக்க முடியாது.இன்று அதற்கான காலம் கனிந்துள்ளது .

எனவே ஜனநாயகத்துக்கும்,மனசாட்சிக்கும்,நாட்டுக்கும் விரோதியாகாமல் கட்சிகளின் உறுப்பினர்கள் முடிவெடுக்க வேணும் என மாதூளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

இந்த திருத்தத்துக்கு அனைவரும் ஆதரவு தரவுள்ளனர் எனுவும் அவர் தெரிவித்தார்.