செய்திகள்

பிரசன்ன ரணதுங்கவின் மனைவிக்கு எதிராக ஊழல் முறைப்பாடு

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவிக்கு எதிராக நிதிமோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணதுங்க தனதுமனைவியின் பெயரில் 15 மில்லியன் ரூபாவை லஞ்சமாக பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 64 மில்லியன் ரூபாவில் 15மில்லியன் ரூபாமட்டுமே மனைவியின் பெயரில் காசோலையாக பெற்றுள்ளார்.இதுதொடர்பான விசாரணைக்காக பிரசன்னா ரணதுங்கவின் மனைவி நிதிமோசடி விசாரணை பிரிவுக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது