செய்திகள்

புங்குடுதீவு மாணவி படுகொலை! கண்டித்து யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் மழைக்கு மத்தியிலும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

pungudutheevu_jaffna uni (1)

pungudutheevu_jaffna uni (2)

pungudutheevu_jaffna uni (3)