செய்திகள்

புதிய ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத நியமனம்

புதிய ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவதளபதியாக கடமையாற்றிவந்த தயா ரத்நாயக இம்மாதம் 21 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.