செய்திகள்

புதுக்குடியிருப்பு, கரைத்துறைபபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 28 இல்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைபபற்று பிரதேச சபைகளுக்கான தோ்தல் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது,

2011 அக்டோபர் 28 ஆம் திகதி நடைபெறவேண்டிய இத்தேர்தல் நீதிதன்ற உத்தரவையடுத்து ஓத்திவைக்கப்பட்டது. இந்தநிலையியே தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தறபோது அறிவிக்கப்பட்டுள்ளது,