செய்திகள்

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 17 இல்

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ள அதேவேளையில், பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் என தெரியவந்திருக்கின்றது.

தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஜூலை 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும்.