செய்திகள்

பொதுமக்கள் பஸ் பயணங்களின் போது பயணம் செய்யும் பஸ்ஸின் இலக்கத்தகடு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளவும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

ஒரு பஸ் பயணி கொரோனா தொற்று சோதனைக்காளாகி இருப்பின் குறித்த பஸ்ஸில் யார் யார் பயணம் செய்தனர் என்பதை அறிய பொதுமக்கள் பஸ் பயணங்களின் போது பயணம் செய்யும் பஸ்ஸின் இலக்கத்தகடு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கேட்டுக்கொண்டுள்ளார்.அத்துடன் பஸ் உரிமையாளர்கள் பஸ்ஸின் இலக்கத்தகடு எண்ணை பஸ்ஸில் காட்சிப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.(15)