செய்திகள்

விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயகுமாரி (காணொளி இணைப்பு)

மகளுடன் சேர்ந்து வாழ உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என 362 நாட்கள் குற்றச்சாட்டுகளின்றி தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இன்று பிணையில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமாரி தெரிவித்தார்.
காணொளியை பார்க்க இங்கே அழுத்தவும்   Jeyakumari
16151671854_0cd3b72a1d_z 16587836209_e5d9357ce4_z