செய்திகள்

மகிந்தவை பிரதமராக்கும் எண்ணம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

இதனை அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் வாசுதேவ, தினேஷ், விமல், கம்மன்பில்லை, ஆகியோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். செயற் குழுவின் தீர்மானம் அதுவாக இருந்தால் அதனை ஏற்கவேண்டும் என்றார்.