செய்திகள்

மகிந்த மைத்திரியுடனான இன்றைய சந்திப்பில் பேசப்பட்ட ஐந்து விடயங்கள்

பொதுத் தேர்தலின் போது பிரதம வேட்பாளர் , உள்ளுராட்சி மன்றங்களைக் கலைத்தல், பொதுத்தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பாக போட்டியிடல், வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்கல், விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தின் படி கட்சியில் உள்ள அனைவரும் ஒழுக்கத்துடன் செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரி மகிந்த ஒருவருக்கொருவர் கைலாகு கொடுக்காது கை கூப்பி வணக்கம் செலுத்தினர்.