செய்திகள்

மகிந்த – மைத்திரி பேச்சு ஜனாதிபதி செயலகத்தில்: நாளை மாலை 2.30 க்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.