செய்திகள்

மங்கள சீனா பயணமாகிறார் : மார்ச்சில் மைத்திரி பயணம்

இம்மாதம் 27,28 என இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயமாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.

இத்தகவலை சீனா வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.  சிறிசேனவுக்கும் சீனா  அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி மார்ச் மாதம் ஜனாதிபதி சீனா பயணமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது