செய்திகள்

மலையகத்தில் சுறுசுறுப்பான வாக்களிப்பு! பாதுகாப்பும் பலப்படுத்தல்!!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தோட்ட மக்கள் தங்கள் வாக்குகளை முறையாக அளித்து வருகின்றனர். காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளலர்களுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறை வழங்கி உள்ளது. போக்குவரத்து வசதிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதன் ஒரு கட்டமாக கொத்மலை வௌன்டன் தோட்டத்தில் மக்கள் வாக்களிக்க ஆயுத்தமாகியிருப்பதை படங்களில் காணலாம்.

03

02 (2)