செய்திகள்

மஹிந்த ஆதரவு கூட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பங்கேற்பு (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நோக்கில் தற்போது மாத்தறை நகரில் நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் ஶ்ரீ லஙகா சுதந்திரக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 4 மணியளவில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் இதில் பெருந்திரளான மக்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
00
01
02
03