செய்திகள்

மஹிந்த காலத்தில் வேண்டாமென கூறிய ஜெனீவா இன்று தேவைபடுகிறதா?

மஹிந்த காலத்தில் ஜெனீவா நீதி தவறுகிறது என்று கூறிய பந்துல இன்று அரசாங்கம் பழிவாங்குகிறது என ஜெனீவா போவதாக கூறுவது நகைச்சுவையானது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பந்துல ஜெனீவாவுக்கு போவதாக கூறியது தொடர்பில் இன்று அவர் கருத்து வெளியிட்டார்.

மேலும், கடந்த அரசாங்கம் செய்த குற்றங்களுக்கு எதிராக ஜெனீவா சென்றால் தண்டைனைகளை அனுபவிக்கவேண்டி வரும் அதனை மறந்துவிடக்கூடாது.