செய்திகள்

மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கம்

மாங்குளம் பொலிஸ் பிரிவை இன்றுமுதல் நீக்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் நிலையத்தின் செயல்பாடு இல்லாத நிலையில் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பல பகுதிகளிளிலும் உள்ள சில பொலிஸ் நிலையங்களை மூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.