செய்திகள்

மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில்

மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடாக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வடக்கு- கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வின்போது துணிச்சலுடனும், ஊடக அறத்துடனும், செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.(15)