செய்திகள்

மீண்டும் சிம்ரன்

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகை தனது நடிப்பினால் கட்டிப்போட்டு வைத்திருந்த சிம்ரன் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

கி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயல் நடிப்பில் உருவாகும் ‘த்ரிஷா இல்லனா நயன்தார ‘ என்ற படத்தில் இவர் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் பற்றி தனக்கு விளக்கமளித்ததாகவும் அதில் தனது பாத்திரம் பெரிதும் பிடித்திருப்பதாகவும் கூறும் சிம்ரன் தமிழ் சினிமாவில் இந்த பாத்திரம் மிக முக்கியமான ஒரு பாத்திரம் என்றும் தெரிவித்தார்.

மீண்டும் சினிமா திரை முன் தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் நேரும் சிம்ரன் மனம் திறந்தார்.

Simran 2 Simran 3