செய்திகள்

முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் விரைவில் கைதாகலாம்

ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களுக்குள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பொலிஸ் விசாரணை பிரிவினரால் சிலர் அழைக்ப்பட்டு விசாரணைக்கு உட்படுத்ததப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.