செய்திகள்

முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் 42 வது நினைவு தினம் இன்று (படங்கள்)

முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் 42 வது நினைவு தினம் பொரளையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன, சுற்றுலா மற்றும் விளையாட்டுதுறை பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க ஆகியோர் சேனாநாயகவின் உருவச் சிலைக் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

FB_IMG_1429112499623

FB_IMG_1429112529991

FB_IMG_1429112541117

FB_IMG_1429112551447

FB_IMG_1429112585584

FB_IMG_1429112597318