செய்திகள்

மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு  நடைபெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக, முதலீட்டு உடன்படிக்கைகள், பாதுகாப்பு கூட்டு நகர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. -(3)