செய்திகள்

மைத்திரி – நாமல் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மஹிந்தவின் மீள் அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசப்பட்டதாகவும் மேலும் மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்குவது தொடர்பாக நாமல் பேசியபோதும் மைத்திரியிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.