செய்திகள்

மைத்திரி, ரணில், சந்திரிகாவின் வடக்கு விஜயம் ஏப்ரல் 30 க்கு ஒத்திவைப்பு

எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரி , பிரதமர் ரணில் மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்ய இருந்தபோதிலும் இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியே இந்த வியஜம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.