செய்திகள்

மோடி இலங்கைக்கு போககூடாது : சுப்ரமணியசுவாமி கண்டனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டிக்கு பின்னரும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடாது இலங்கை கடற்பரப்பில்  இந்தியர்கள் மீன் பிடித்தால் கைதுசெய்யப்படுவார்கள் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து தவறானது.

இலங்கையின் அயல் நாடாக இந்தியா இருக்கின்றபோதும் ரணில் இவ்வாறு தெரிவித்திருக்க கூடாது. எனவே இந்திய பிரதமர் ரணிலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இலங்கைக்கான விஜயத்தை நிறுத்த வேண்டும் என பாஜகவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியசுவாமி இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.