செய்திகள்

யாழில் மோடியின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படவில்லை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, அவரது பாதுகாப்புத் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் பொய் என இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையது அக்பரூதின் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இருப்பின் மோடியின் விஜயத்தை அன்றையதினம் கண்காணித்த கெமராக்களில் அதி பதிவாகி இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற ஆதரமில்லாத பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.