செய்திகள்

யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன்,31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும்,சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.(15)FB_IMG_1603853634831