செய்திகள்

யேர்மனியில் ஆடுகள நடனப் போட்டி

யேர்மனியில் நடனப் போட்டி 2015 எதிர் வரும் 10 ஆம் திகதி மலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை Turn und Versammlungshalle , Schumannstr 10, 70195 Stuttgart எனும் இல் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வை தமிழ் பேரவை ஸ்ரூட்காட் ஒழுங்குசெய்துள்ளது. தொடர்பு: 015214826025