செய்திகள்

ரணிலின் அரசியல் சூத்திரத்தையும் நாம் அறிவோம்

அரசியலிலுள்ள சூத்திரத்தைனையும் நாம் அறிவோம். இதில் ரணிலுடைய சூத்திரத்தையும் நாம் நன்றாக அறிவோம்.

20 ஐ குழப்பி தற்போது முஸ்லிம்  தமிழ் மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஐதேக இன்று இறங்கியுள்ளது என ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்ற குழுத்தலைவர் அத்துரலிய இரத்தின தேரர் தெரிவித்தார்.

நேற்று  கொழும்பு மன்றக்கல்லூரியில் நடந்த நூல்வெளியீடு நிகழ்வில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.