செய்திகள்

லலித் வீரதுங்க பொலிஸ் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்கவை விசாரணைக்காக நாளைய தினம் பொலிஸ் விசேட விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதியில் வீடமைப்பு திட்டத்திற்கான நிதி தொடர்பாக விசாரணை நடத்தும் வகையிலேயே அவர் நாளை அங்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான அழைப்பு கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெதரிவிக்கப்படுகின்றது.