செய்திகள்

வடக்கு கிழக்கு மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று மஹிந்த கவலை

அலரி மாளிகையை விட்டு இன்று காலை வெளியேறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது சொந்த ஊரான மடமுலானவை இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்றடைந்தார். அங்கு அவரை வரவேற்பதற்கு பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர். அங்கு கருத்து தெரிவித்த ராஜபக்ஸ, தனக்கு வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்ததுடன், தனக்கு வாக்ளளித்தமைக்காக அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

Mahinda