செய்திகள்

வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியதற்கு எதிராக வழக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியதை ரத்துசெய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தலைவர் செயலாளர் அறிவழகன் தொடர்ந்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை முதல் நீதிபதிகள் அமர்வில் மாற்றம் உள்ளதால், வழக்கை விசாரிக்காமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.