செய்திகள்

வழிபாடு செய்து விட்டு திரும்பியவர்கள் மீது குழவிகள் தாக்குதல்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போட்ரிதோட்டத்தில் கிறிஸ்தவஆலயத்திற்குசென்றுவழிபாடுகள் முடிந்தபின் மீண்டும் வீடுதிரும்பையில் குளவிகொட்டுக்கு இழக்காகி 5 சிறுவர்கள் உட்படஒருமுதியவர் டிக்கோயாமாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் 17.05.2015 அன்றுகாலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மரத்தில் இருந்தகுளவி கூட்டைகழுகுஒன்றுகலைத்ததாலையே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருவதாகவைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DSC09200 DSC09202