செய்திகள்

வாக்களிப்பு நிலையங்களில் வழங்கப்படும் பேனைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்

வாக்களிப்பு நிலையங்களில் வழங்கப்படும் ஒரேஞ் மற்றும் பிறவுன் நிற கலர்களிலான பணிகளை மட்டுமே வாக்காளர் அட்டைகளில் புல்லடி இடுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

வேறு பேனைகளிநாலோ அன்றி வேறு கலர்களினாலோ புள்ளியிடப்படும் வாக்காளர் அட்டைகள் நிராகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.