செய்திகள்

வாக்கை நிறைவேற்றுமாறு பைசர் முஸ்தபா ஜனாதிபதிக்கு கடிதம்

கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பொது பல உயிர்கள் பலியாகி இருந்தன. ஆனால் அன்றைய ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோன்று வன்முறைகள் தொடர்பில் ஆணைக்குழு நியமிக்கப்படுமென கூறியிருந்தார்.

அந்த குழுவை உடனடியாக நியமிக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு சுதந்திரக்கட்சி உறுப்பினர் பைசர் முஸ்தபா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.