செய்திகள்

விடுதியின் மதில் உடைந்து விழுந்ததில் தாதி மரணம் !

நாரஹேன்பிட்டி கிருள வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் தாதிகள் விடுதியின் இருமாடி கட்டத்துக்கான சிறிய மதில் உடைந்து விழுந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாதியொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கடும் காயமடைந்த கண்டியைச் சேர்ந்த 26 வயதான தாதியொருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.