செய்திகள்

விருது பெற்றார் சங்கக்கார

சங்கக்காரவுக்கு ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

நேற்று லண்டனில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.