செய்திகள்

வெசாக் வாரத்தில் மது, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு!

2015 ஏப்ரல் 30ம் திகதி தொடக்கம் மே மாதம் 6ம் திகதிவரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் வெசாக் வாரத்தில் மது விற்பனை நிலையம் இறைச்சி விற்பனை நிலையம் என்பவற்றை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.