செய்திகள்

ஶ்ரீ.ல.சு.க அமைச்சர்கள் சிலர் இன்று பதவி விலகுவர்?

அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் , பிரதி அரமச்சரகள் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் சிலர் இன்று அந்த பதவிகளிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக 6ற்கும் மேற்பட்டவர்கள்  தமது அமைச்சு பதவிகளிலிருந்து விலகி எதிர்க்கட்சி பக்கம் சென்று அமரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று காலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.