செய்திகள்

ஷசி வீரவன்சவுக்கு மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் (படங்கள் இணைப்பு)

கடவுச்சீட்டு பெயர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவன்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 04ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இந்த உத்தரவை விடுத்தார். இன்று நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்பட்ட சஷி வீரவங்சவை எதிர்வரும் மார்ச் மாதம் 04ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2