செய்திகள்

ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் அலெக்சாண்டர் எ. கரிச்சாவா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன்ஹெரியின் இலங்கை விஜயத்துக்குப்பின்னர் ரஸ்ய நாட்டின் தூதுவர் ஜனாதிபதியை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.