செய்திகள்

ஹிருணிகாவின் பாதுகாப்பு அதிகரிப்பு

நேற்றைய தினம் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழு நிறைவின் பின்னர் ஹிருணிகா வெளியேறும்போது கட்சியின் சில உறுப்பினர்கள் அவரது காரை இடைமறித்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஹிருணிகா தனது பாதுகாப்பை அதிகரித்துகொண்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவரைச்சுற்றி மெய்பாதுகாவலர்கள் வழமையைவிட அதிகமாக இருந்தமையை அவதானிக்க முடிந்தது.