செய்திகள்

ஹைட்டி ஜனாதிபதி துப்பாக்கிக் சூட்டில் மரணம்!

ஹைட்டி குடியரசின் ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுததாரிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் தங்கி இருந்த வீட்டின் ​மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-(3)