செய்திகள்

’10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள்’: வேலைத்திட்டம் நிறைவு

கொரோனா சிகிச்சை நிலையங்களுக்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரதேசங்களில் பல்வேறு அமைப்புகளினால் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அந்தக் கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கொவிட் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு அவை வழங்கி வைக்கப்படவுள்ளன.
-(3)