செய்திகள்

இறுதி முடிவுகள் அடிப்படையில் 449, 072 வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரி வெற்றி

இறுதி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை விட 449, 072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகளை அவதானமாக உற்றுநோக்கும் போது தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அவர் பெற்ற அமோக வெற்றிகாரனமகவே அவர் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அவர்களது வாக்குகளே அமைந்திருக்கிறது.

Final 3