செய்திகள்

49 பேர்களுக்காண காணி உறுதிபத்திரம் வழங்கப்பட்டது

நுவரெலியா பிரதேச செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் விளையாட்டு துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களின் தலைமையில் 49 பேர்களுக்காண காணி உறுதிபத்திரம் மற்றும் 58 பேர்களுக்கு வீடுகட்டுவதற்கான ஒரு லட்சம் ரூபா கடனுக்கான காசோலையும் 05 நபர்களுக்கு வாகனத்துக்கான திறப்பும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.