செய்திகள்

5G தொழிநுட்பம் அறிமுகமாகியது

உலகின் முன்னணி ஸ்மாட் கைத்தொலைபேசி உற்பத்தி நிறுவனங்கள் ஐந்தாம் தலைமுறைக்கான 5G தொழில்நுட்ப மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பான கையேடு ஸ்பெயினின் பாசிலோனோ நகரில் வெளியிடப்பட்டது. அன்ரோய்ட் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தி அதிவேகமாக விரைவாக இணையத்தள வசதிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம் கிடைக்கும்.-(3)