செய்திகள்

பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை கொவிட் தொற்றால் மரணம்!

8 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளது.கம்பளை வைத்தியசாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.கடந்த மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.

வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.-(3)