செய்திகள்

82 மில்லியனை கொள்ளையிட்ட மகிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககூறி மீண்டும் மனு

82 மில்லியனை கொள்ளையிட்ட மகிந்தராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககூறி மீண்டும் மனு

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு மனுவொன்றை இன்று வழங்கினார்.

2005 ஆம் ஆண்டு சுனாமி நிதியில் மஹிந்த ராஜபக்ச 82மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கபிர்ஹாசிம் முறைபாடுசெய்திருந்தார்.

இம்முறைப்பாட்டை மீண்டும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இன்று பிரதியமைச்சர் மனுவொன்றை வழங்கினார்.